ஆசியாவின் முதல் மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க அவர்களும் கலந்து கொண்டார்கள். இது சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
