நீர்கொழும்பில் பஸ் விபத்து

Dsa
0




நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்  கம்பஹா வத்துருகம பகுதியில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது.



விபத்து  இடம்பெற்றபோது 70 பயணிகள் ​​பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அதிகவேகத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top