மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம்

0



 நேற்றைய தினம் (30) நாட்டில் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி மொத்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,164 என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் சுட்டிக்காட்டுகிறது.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top