எல்லைமீறிய கவர்ச்சி..நீச்சல் குளத்தில் சீதா ராமம் நடிகை மிருனாள் தாகூர்.. ஷாக்கான ரசிகர்கள்

0

 

மிருனாள் தாகூர்

சீதா ராமம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர்.

இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மிருனாள் தாகூர் அடுத்ததாக தெலுங்கில் உருவாகி வரும் நானி 30 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

எல்லைமீறிய கவர்ச்சி..நீச்சல் குளத்தில் சீதா ராமம் நடிகை மிருனாள் தாகூர்.. ஷாக்கான ரசிகர்கள் | Mrunal Thakur Glamour Swimming Pool Photoshoot

அதே போல் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக மிருனாள் தாகூரின் போட்டோஷூட் புகைப்பங்களை பார்க்கும் ரசிகர்கள் சற்று ஷாக்காகிறார்கள். எல்லை மீறிய அளவிற்கு கவர்ச்சி உடையில் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகிறது.

எல்லைமீறிய கவர்ச்சி

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் எல்லைமீறிய கவர்ச்சி உடையில் நடிகை மிருனாள் தாகூர் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருனாள் தாகூரா இது என ஷாக்காகி கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

எல்லைமீறிய கவர்ச்சி..நீச்சல் குளத்தில் சீதா ராமம் நடிகை மிருனாள் தாகூர்.. ஷாக்கான ரசிகர்கள் | Mrunal Thakur Glamour Swimming Pool Photoshoot


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top