பஸ் கட்டணம் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

0

 


புதிய பேருந்து கட்டணத்தை அறவிடாத பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் சில பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பேருந்து கட்டணம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகளை 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top