S.M.Z.சித்தீக்
அரசு பாடசாலைகளுக்கான இலவச பாடநூல்கள் இன்று கோட்டக்கல்வி அலுவலகத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதேவேளை இறக்காமம் கல்விக் கோட்டத்தில் காணப்படும் 12 பாடசாலைகளுக்கான இலவசப் பாடநூல்கள் இன்று வழங்கப்பட்டது என இறக்காமம் கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல். மஹ்மூது லெப்பை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

