முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களின் பூதவுடல் இன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

Dsa
0

  



இலங்கையின் பிரபல அரசியல்வாதியும் முன்னாள் சபாநாயகருமான ஜோசப் மைக்கேல் பெரேரா  கடந்த 28 ஆம் திகதி காலமானார்.


 அன்னாரின் பூத உடல் இன்று பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top