அருந்த வேண்டாம்!

Dsa
0

 



ரமழானில் குளிர்பானம் அருந்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து இஸ்லாமியர்களையும் சிவில் மருத்துவமனையின் தலைவர் சிறுநீரக நிபுணர் டாக்டர் ஆதிப் ரிஸ்வி,  கேட்டுக்கொள்கிறார்.


நோன்பு நோட்பதால் ஒரு நாள் முழுவதுமாக உணவு உண்ணாமல் இருக்கின்றோம் இதனால் சிறுநீரகங்கள் நீரிழப்புக்கு உள்ளாகின்றது இந்த சந்தர்ப்பத்தில் gas உள்ள குளிர்பானங்களான கோக் , பெப்சி , ஃபாண்டா , மிராண்டா , 7அப் , ஸ்ப்ரைட் , மவுண்டன் டியூ போன்றவற்றை அருந்துவதனால் சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும்.


ஆகவே குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து fresh juice வகைகளை அருந்தவும். இந்த செய்தியை ரமழானுக்கு முன் உங்களுக்குத் தெரிந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் பகிரவும்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top