அத்துமீறிய நபர் - பெண் செய்த செயல் - வைரலான வீடியோ!

0

 அமெரிக்காவின் - புளோரிடா மாநிலத்தில் தன்னிடம் அத்துமீறிய நபரை பெண்ணொருவர் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நஷாலி அல்மா என்ற பெண்ணே இவ்வாறு நபர் ஒருவரை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் உடற்பயிற்சி கூடத்தினுள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதற்குள் நுழைந்த ஆண் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார், இதனால் குறித்த பெண் அவரை கடுமையாக தாக்கி வெளியே துரத்தி உள்ளார்.

அத்துமீறிய நபர் - பெண் செய்த செயல் - வைரலான வீடியோ! | Woman Attack Man Video Trend Florida America


அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இந்த காணொளியை ஹில்ஸ்பரோ பிராந்திய காவல்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.


குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top