விக்னேஷ் சிவனுக்கு 3வது திருமணம்.. நயன்தாராவின் முடிவு

0

 

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தொடர்ந்து நடக்கும் பல பிரச்சனைகளின் காரணமாக மீண்டும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளிவந்தது.

திருமணம் நடைபெற்ற நேரம் சரியில்லை என்று ஜோசியர் கூறியதால் மீண்டும் திருமணம் செய்ய நயன்தாரா முடிவு செய்துள்ளாராம்.

விக்னேஷ் சிவனுக்கு 3வது திருமணம்.. நயன்தாராவின் முடிவு | Vignesh Shivan To Marry Third Time

ஆனால், இது இரண்டாவது திருமணம் இல்லை என்றும் மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் தாலிகட்ட போகிறார் என்றும் கூறப்படுகிறது.

மூன்றாவது முறை திருமணம்

ஏனென்றால் தோஷம் நீங்க முதலில் வாழை மரத்திற்கு தான் விக்னேஷ் சிவன் தாலி காட்டியுள்ளார். அதன்பின் இரண்டாவதாக தான் நயன்தாராவிற்கு தாலிகட்டினாராம்.

விக்னேஷ் சிவனுக்கு 3வது திருமணம்.. நயன்தாராவின் முடிவு | Vignesh Shivan To Marry Third Time

அதன்படி தற்போது மீண்டும் திருமணம் என்பதால் விக்னேஷ் சிவன் மூன்றாவது முறையாக தாலிகட்ட போகிறார் என கூறப்படுகிறது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top