மங்கி பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களை நீங்களே மற்றவர்களுக்கு குரங்குகளாக காட்டிக்கொடுக்காம கொஞ்சம் ஒதுங்கியிருங்கப்பா.
மங்கி பொக்ஸ் வேறு பல காரணங்களாலும் பரவக்கூடியது

