விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன், இது நியாயமானதல்ல என பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

