இலங்கை வரும் உல்லாசக் கப்பல்

0

 



Mein Schiff 5’ என்ற மிகப் பெரிய பயணிகள் உல்லாச கப்பல் நாளை இலங்கைக்கு வரவுள்ளது.


இந்தகப்பல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிடவுள்ளது.




கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் இறங்குத் துறைக்கு இந்த கப்பலை நங்கூரமிட இடவசதி செய்யப்பட்டுள்ளது.


இந்த கப்பல் எதிர்வரும் 30ஆம் திகதி ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சென்று அங்கிருந்து சுற்றுலா பயணிகளுடன் நாட்டை விட்டு வெளியேறும்.




குறித்த கப்பலில், 2030 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர் – 945 கப்பல் பணியாளர்கள் அதில் உள்ளனர்.



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top