புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

0

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் முக்கிய தகவலொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top