இம்முறை தேசியரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று 6 வெளியிடப்பட்டுள்ளது
அந்தவகையில் இறக்காமம் ரோயல் கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் 18 பேர் சித்தியடைந்துள்ளனர்
வெளியான பரீட்சை பெறுபேறுகளின் இறக்காமம் கோட்டத்தில் 33 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்துள்ளார்கள்
அந்த வகையில் இறக்காமம் றோயல் கணிஸ்ட கல்லூரி - 18
> வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் கல்லூரி - 05
> வரிப்பத்தான்சேனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் - 05
> இறக்காமம் அமிர் அலி புர வித்தியாலயம் - 02
> வாங்காமம் ஒராபிபாஸா வித்தியாலயம் - 01
> குடுவில் அல் ஹிறா வித்தியாலயம் - 01
> வரிப்பத்தான்சேனை அஸ் சபா வித்தியாலயம் - 01
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி அம்பாறை மாவட்டம் 153 என்பது குறிப்பிடத்தக்கது
பெறுபேறுகளை பார்வையிட பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள இணையத்தளத்தை பயன்படுத்தலாம்.
http://www.doenets.lk/ http://www.results.exams.gov.lk

