ஹேமசிறி பெர்ணான்டோ சற்று முன்னர் கைது

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே,  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top