மட்டக்களப்பிலுள்ள கே.எப்.சி. உணவகத்தில் இன்று காலை தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல் சம்வத்தை அடுத்து தீயணைப்பு குழுவினர் மற்றும் முப்படையினரும் இணைந்து தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்குறித்த தீப்பரவல் சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

