363 பேர் கைது..

0

இன்று காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு பூராகவும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் தொடர்பில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.




Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top