இரண்டாவது நாளாகவும் தொடரும் புகையிரத வேலை நிறுத்தம்

0


புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்திலும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top