சவுதிஅரேபியாவில் உயிரிழக்கும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசின் செய்தி

0


சவுதி அரேபியாவில்  உயிரிழக்கும் இலங்கையர்களுக்கான நட்ட ஈட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜித்தாவில்  உள்ள இலங்கை துணைத்தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சவுதி அரேபிய சட்ட நிறுவனம் என்பன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன்படி மூன்றாம் தரப்பொன்றின் கவனயீனமான காரணங்களுக்காக சவுதி அரேபியாவில் உயிரிழக்கின்ற  இலங்கையர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top