சிரியாவில் ரஷ்ய கூட்டுப் படையினர் முன்னேடுத்த வான் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு

0

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய கூட்டுப் படையினர் நடாத்திய வான்வழி தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நேற்று நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை குறித்த பகுதியிலுள்ள சுமார் 3 லட்சம் பேருக்கு பாதுகாப்பு உறுதி படுத்தப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top