சிலாபத்தில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக மீண்டு ஊரடங்கு பிறப்கிக்கப்பட்டுள்ளது.
Author -
TODAYCEYLON
May 12, 2019
0
#Breaking
சிலாபத்தில் ஊரடங்கு; மீண்டும் எழுகிறது பதற்ற நிலை.!
சிலாபத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை அடுத்து, நாளை காலை (13) 6 மணி வரையிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.