சற்று முன்னர் கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து...!!

0

கொழும்பு கண்டி பிரதான வீதி கேகாலை கரடுபான பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து மற்றும் சிற்றூந்து ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top