அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ஏசி நியாஸ் அவர்களின் முயற்சியினால் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் பஸ் தரிப்பு நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமையப் பெற்றுள பஸ் தரிப்பு நிலையத்தை பயணிகளின் தேவைக்கேற்ப நவீன முறையில் அமைப்பதற்கான கள விஜயம் இன்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எப்.எம்.நாஜீத் . பிரதேச சபை உறுப்பினர்களான ஏசி நியாஸ். அஸ்வர் சாலி ஆகியோர் பார்வையிட்டனர்.