இலங்கையின் ஈழத் தமிழின அளிப்பு நினைவு நாளாக கறுப்பு ஜூலை அனுஷ்டிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து.
ஐக்கியராஜ்யத்தில் நேற்றைய தினம் 2025-07-25 தமிழீல அழிப்பு நினைவு தினத்தையிட்டு பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவு நாள் போராட்டத்தில் இருந்து சில படங்கள்.






