நுவரெலியா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பீட்ரோ தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்றிரவு (06/02/2024) 11 மணியளவில் 2 பெண் பிள்ளைகளின் தந்தையான சிங்காரம் சந்திரமோகன் என்பவரே பீட்ரோ தமிழ் மகா வித்தியாலயத்தின் அருகில் உள்ள மரமொன்றில் தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.