முன்னாள் MP மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் முகா கூட்டம்

 



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  கிளை புனரமைப்புக் கூட்டம் இன்று 15.05.2024 சம்மாந்துறை மலையடிக் கிராமம் 03இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ. மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிறவி செயலாளர் நாயகம் மன்சூர் ஏ காதர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், சம்மாந்துறை மத்திய குழு தலைவர் எம்.எஸ்.எம். அஸாறுடீன், அரசியல் அதி உயர்பீட உறுப்பினர்களான எம் ஏ அஸீஸ், சட்டத்தரணி சஃபிர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section