ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

0

 

 


வரி செலுத்தாத 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமங்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top